தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரி யும் / ஆட்சி தலைவரும்மாகிய மரு .கி. செந்தில்ராஜ் இ .ஆ .ப . அவர்கள் தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் உள்ள வாக்கு சாவடிக்கு வந்து வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையான வாக்களிக்கும் பணியை நிறைவேற்றினார்
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !