முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர் 6, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காணொளியில் மு.க.. ஸ்டாலின் அவர்களின் உரை

        காணொளியில் மு.க.. ஸ்டாலின் அவர்களின் உரை                                                                                    காணொலி வாயிலாக தி.மு.க   வின் மாபெரும்  தேர்தல் சிறப்பு பொதுகூட்டமும் மற்றும்   மூத்த முன்னோர்களுக்கு   பொற்கிளி வழங்கும் விழா 05-11-2020 வியாழன் அன்று தூத்துக்குடியில்  நடைபெற்றது அன்றைப் தினம் தூத்துக்குடி நகரின்  அனைத்து வார்டுகளிலும் பொது   மக்கள் ,   தி.மு.க தலைவர்  மு.க ஸ்டாலின் அவர்கள் கான் னொலி  வாயிலாக உரையாற்றுவதை காண ஏற்பாடுகள் செய்யப்ட்டிருந்தது , அவ்வாறு தூத்துக்குடி மாநகத்தின்  14 வது வார்டு தி.மு.க வட்ட செயலாளர் திரு.அந்தோணி சேவியர் அவர்களால்   காணொலிக்கான  ஏற்பாடுகள், செய்யப்பட்டிருந்தது. இதில் பொது   மக்கள்கலந்து கொண்டு  ஸ்டாலின் உரையை கேட்...

தி.மு.க.தான் தமிழகத்தில் ஆட்சியை நடத்துகிறது - தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேச்சு

   தி .மு.க.தான்    தமிழகத்தில் ஆட்சியை  நடத்துகிறது -                                    தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேச்சு வெள்ளி 6, நவம்பர் 2020 9:13:57 AM (IST ) தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா? இல்லையா? என்று சந்தேகம் உள்ளது. எதிர்க்கட்சியாக இருந்து ஆட்சியை நடத்திக் கொண்டு இருப்பது தி.மு.க. தான் என கனிமொழி எம்பி பேசினார்.  தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட தி.மு.க.  சார்பில் கலைஞர் அரங்கில் நடந்த பொதுக்கூட்டம் மற்றும் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிக்கு தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கி கவுரவித்தார். அப்போது கனிமொழி எம்.பி. பேசியதாவது: இயற்கை ஒரு பெரிய சவாலை உலகத்தை நோக்கி வீசி உள்ளது. அதனை தாண்டி இங்கு கொள்கை ரீதியாக சவால்கள் வீசப்படுகிறது. நமக்கு உரிமைகளை மறுத்து சவால்கள் வீசப்படுகின்றன. இயற்கை சவாலாக இருந்தாலும், உரிமை மறு...