தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட காவல் கண்கானிப்பாளர் நிவாரணப் பொருள்கள் வழங்கள்
தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. ஜெயக்குமார் நோய் எதிர்ப்பு சக்தி உபகரணம் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார். கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமுலில் இருந்து வரும் நிலையில் தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு ஆரம்பம் முதல் பல்வேறு கட்ட பொருட்கள் கொரோனா எதிர்ப்பு சக்தி பொருள்கள் உறுப்பினர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. இன்று 09/07/2020 அன்று காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து அடுத்த கட்டமாக இன்று வழங்கப்பட்ட நிவாரண பொருள் வழங்கும் நிகழ்ச்சியில் இன்று கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்கும் ஆர்சனிக் ஆல்பம் 30 மாத்திரை மற்றும் சித்தா மருத்துவதுறையின் கபசுர பொடி பாக்கெட் முககவசம், வாழைப்பழம், பிஸ்தா பருப்பு போன்ற பொருட்களுடன் அரிசி பை, உள்ளிட்ட தொகுப்புகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் பத்திரிகையாளர் மன்றத்திற்கு வருகை புரிந்து மன்ற உறுப்பினர்களுக்கு நிவாரண பொருள்களை ...