முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 19, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குறுக்குசானல அருகே " தீ " விபத்து - தாணியங்கள் நாசம்

                                                    மே: 19  தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச் சாலையில் நவதானியம் மற்றும் பருத்தி ஆகியவை சேமித்து வைத்திருந்த குடோனில் தீ விபத்து 6 தீயணைப்பு வாகனங்கள் தீ அணைக்கும் பணியில் தீவிரம் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்        தூத்துக்குடி மாவட்டம் குறுக்கு சாலையை சேர்ந்தவர் மகேஷ் இவருக்கு சொந்தமான சேமிப்புக் கிடங்கு குறுக்கு சாலை ஓட்டப்பிடாரம் சாலையில் உள்ளது இதில் பருத்தி, அவரி,  நவதானியம்  உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் வைக்கப்பட்டுள்ளது இதில் இன்று மதியம் திடீரென தீப்பிடித்து தீ மளமளவென்று தீ பரவியது தீயணைப்பு துறையினருக்கு  தகவல்  கொடுத்தனர்.விரைந்து  வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை  அணைப்பதற்குள்  முற்றிலும் எரிந்து சேதமானது இதில் சேமிப்பு கிடங்கு முழுவதும் இடிந்து விழுந்தது   தீயணைக்கும் பணி...