முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி 27, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ராகுல் காந்தி தூத்துக்குடிக்கு வருகை - வெயிலை பொருபடுத்தாமல் காத்திருந்த மக்கள்

           பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  தமிழ்நட்டின் தென்,பகுதிகளில்  ராகுல் காந்தி 27, 28, மாா்ச் 1 ஆகிய 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.                                                                                                                                  அதன்படி தூத்துக்குடி ஸ்பிக் நகர் பகுதி வருகை தந்த ராகுல் காந்தியை   காண வெயிலை பொருபடுத்தாமல் காத்திருந்த மக்கள் கூட்டம்,.    தூத்துக்குடி ஸ்பிக்  எதிரே  கூடி நின்ற மக்களிடத்தில்   ராகுல்  காந்தி உரை நிகழ்த்தினார்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக ....மாவட்ட ஆட்சியர் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம்

        . -------------------------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (27.02.2021) நடைபெற்றது.    இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தால் ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12ம் தேதியும், வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19ம் தேதியும், வேட்பு மனுக்கள் பரிசிலனை மார்ச் 20 தேதியும், மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 22 தேதியும், வாக்குப்பதிவு ஏப்ரல் 6 தேதியும் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 2ம் தேதியும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.  எந்த ஒரு அரசியல் கட்சியும்...