முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி 4, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட எஸ்.பி தொடங்கி வைத்தார்

    04-01-2019 வெள்ளி கிழமை :  தூத்துக்குடியில் கல்லூரி பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலெட்சுமி மகளீர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்கானிப் பாளர் திரு.முரளி ரம்பா அவர்கள்   சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து  மாணவிகளின்  மத்தியில்   விழப்புணர்வு குறித்து உரையாற்றினர்.  பாலின உணர்வு திறன் தொடர்பான விழிப்புணர்வு , சுற்று புற சூழல், சுகாதாரம், மன ஆரோக்கியம், புகார், மற்றும்  தீர்வு கானுதல்,  கலாச்சார நெறிமுறைகளை பின்பற்றுதல் போன்றவை தொடர்பாக விழிப்புணர்வு மாணவிகளுக்கு வழங்கப்பட து. இந்த லிழாவை ஏ பி.சி மகளீர் கல்லூரி நிர்வாகம் .  சிறப்பான  ஏற்பாடுகளை செய்திருந்தது.

மாநகராட்சி ஆணையருடன் பேச்சு வார்த்தை ....

          தூத்துக்குடியில்  03-01-2019 வியாழக்கிழமையன்று  தூத்துக்குடி ராஜாஜி பூங்கா எதிர் உள்ள வணிக நிர்வனத்தில் மாநகராட்சி  அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்  பிளாஸ்டிக் தடை தொடர்பாக ரெய்டு நடத்திய போது  தமிழ்நாடு  வணிகர் சங்க பேரவை நிர்வாகிகளுக்கும் மாநகராட்சி அதிகாரி கருகரும்  இடையே காரசாரமான விவாதமாக மாற சாலையில் பரபரப்பு ஏற்படவே போக்குவரத்து சிறிது நேரம் ஸ்தம்பித்தது. காவல் துறை உடனே சம்பவ இடத்திற்கு வந்து  போக்குவரத்து சரி செய்.தனர். பின்னர் தூத்துக்குடி மாநகராட்சியின் ஆணையரை சந்திக்க வணிகர் சங்கத்தினர் முடிவு செய்து,  மாநகராட்சி    அலுவலகத்தில்  ஆணையரை சந்தித்தனர். அதிரடியாக அதி காரிகள் ரெய்டு நடத்துவதை தவிர்த்து, பரிமுதல் செய்யப்ட்ட  பொருள்களை திரும்ப வியாபாரிகளிடம் கொடுக்க வேண்டும், மேலும்  சிறு வியாபரிகளின் உள்ளூர் தயாரிப்புகளுக்கு பயன்படுத்தப்படும்  பிளாஸ்டிக்  மறு சுழற்சி செய்ய கூடியவை எனவும் வியாபாரிகளுக்கு மேலும் அவகாசம்  கொடுக்க வேண்டும் எனவும், இந்த சந்திப்பில்...