முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை 23, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிறருடைய வாழ்க்கையை மீட்டு உதவியவர்களுக்கு 2021ம் ஆண்டிற்கான ஜீவன் இராக்சாபதக் விருது,சர்வோத்தம் ஜீவன் இராக்சாபதக் விருது, உத்தம் இராக்சாபதக் விருது

  தூத்துக்குடி மாவட்டத்தில் சமூகத்தில் நிலவும் அபாயகரமான சூழ்நிலையில் பிறருடைய வாழ்க்கையை மீட்டு உதவியவர்களுக்கு 2021ம் ஆண்டிற்கான ஜீவன் இராக்சாபதக் விருது,சர்வோத்தம் ஜீவன் இராக்சாபதக் விருது, உத்தம் இராக்சாபதக் விருது ஆகிய விருதுகளுக்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல் ------------------ சமூகத்தில் நிலவும் அபாயகரமான சூழ்நிலையில் பிறருடைய வாழ்க்கையை மீட்டு உதவியவர்களுக்கு 2021ம் ஆண்டிற்கான ஜீவன் இராக்சாபதக் விருது,சர்வோத்தம் ஜீவன் இராக்சாபதக் விருது, உத்தம் இராக்சாபதக் விருது,ஆகியவிருதுகள் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதுகளை பெறுவதற்கு இயற்கைபேரிடர், விபத்து காலங்கள்,தீவிரவாத எதிர்ப்பு செயல்கள் போன்ற அபயாகரமான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டடவர்களை தையரியமாக மீட்டுஎடுத்து உதவி புரிந்தவர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகிறது. 01ஃ10ஃ2019க்கு பின்னர் தாங்கள் புரிந்தசாதனைகளை 200 வார்த்தைகளுக்கு மிகாமல் புத்தக வடிவ கருத்த...