தமிழக அரசு நடப்பு ...ஆண்டிற்காண - யு . ஓய் .இ .ஜி .பி . திட்ட தொழிற் கடனுக் கான விண்ணப்பம் வரவேற்கபடுகின்றன தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில், பொருளாதார ரீதியில் நலிவுற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குசொந்தமாகதொழில்கள் தொடங்கும் விதத்தில் 25 சதவீத மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்கும் யு.ஒய்.இ.ஜி.பி. திட்டத்தினை தமிழக அரசு மாவட்ட தொழில் மையம்; மூலம்சிறப்பானமுறையில்செயல்படுத்த தி வருகின்றது. தமிழக அரசின் அரசாணை எண்:69இகுறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை நாள்: 11.10.2019ன் படி வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு உச்ச வரம்பு முறையே ரூ.1,00,000/- மற்றும் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.உற்பத்திதொழிலுக்கு உச்ச வரம்பு ரூ.10 லட்சமாகவே உள்ளது. எனவே இத்திட்டத்தின் கீழ் இனிவிண்ணப்பிக்கும்விண்ணப்பதாரர்களின்...