முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செய்தி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை  மூட கோரி 
கடந்த மே:15 தேதி குமாரரெட்டியாபுரம் மக்களுடன்
இந்திய முஸ்லிம் லீக் பொது செயலாளர் 
கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்  முகமது அபுபக்கர் சந்திப்பு


                                             

                          இயந்திர சப்தம் இல்லாத இயல்பான விளையாட்டு




                                                           கபடமில்லாத சிரிப்பு
                                                         பழமையின்  நினைவூடும் -  இந்த
                                                        பனங்காய் வண்டியோட்டம்.
                                                         இது போன்ற  கிராமங்கள்
                                                          நமது பண்பாட்டின் சிகரங்கள்






5-5-2018
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் சார்பில் 
உண்ணாநிலை போராட்டம். 
நடிகர் மன்சூர் அலிகான்  குடுப்பத்தோடு  பங்கேற்றார்.


                                                   
             
                                            
                                                              வேட்பு மனு தாக்கல்



                                                  


தூத்துக்குடி மாவட்டம்,கயத்தார் வட்டம் செட்டிக்குறிச்சி கிராமத்தில் வருகின்ற மே 7ம் தேதி  நடைபெற இருக்கும்  திலி-தனி 56 தொடக்க வேளான்சங்க தேர்தலுக்கான வேட்பு  மனு தாக்கல்  30-04-2018 திங்கள் கிழமையன்றுநடைபெற்றது. இந்த வேட்பு மனு தாக்கலில்,  ஜனநாயக மக்கள் உரிமைகழகத்தின் முக்கிய நிர்வாகியும் ,சமூக சேவகருமான  திரு.முத்துப்பாண்டி வேட்புமனு தாக்கல் செய்தார்.


தூத்துக்குடியில்  சாலை பாதுகாப்பு வாரவிழா
மாவட்ட காவல்துறை துனை கண்காணிப்பாளர் பங்கேற்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொடர்பாக அமைச்சரின் தகவல்

                              தண்ணீர்  பந்தல் திறப்பு

                        
            தூத்துக்குடியில்  கோடைகால வெயில் தாக்கம்  தொடங்கியதால் ..மக்களின்  தாகம் தீர்கக தூத்துக்குடியில் பலவேறு பகுதியில்  அ.திமு.க சார்பில் தண்ணீர் மோர் பந்தல திறக்கப்பட்டது.. .இந்த தண்ணீர்- பந்தலை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. கடம்பூர் செ.ராஜி திறந்து வைத்தார்.
                  
      தூத்துக்குடி அண்ணா தொழிற்சங்கம்  போக்கு வரத்து பிரிவு சார்பில் தூத்துக்குடி அரசு பேருந்து பணிமனை அருகில் அமைக்கப்பட்ட  தண்ணீர் பந்தலில் பொது மக்களுககு ...தண்ணீர்- மோர்-தர்பூசனி போன்றவற்றை அமைச்சர் வழங்கினார் 
         இந்த நிகழ்ச்சியில் அதிமுக  தொண்டர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளாகள் பலர் கலந்துகொண்டனர்;
         




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்