முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர் 13, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சி த் தலைவராக பொறுப்பேற்கும் டாக்டர் கே. செந்தில் ராஜ் , தமிழக முதல்வர் எடப்பாடி K. பழனிசாமியை சந்திப்பு

       தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சி த் தலைவராக பொறுப்பேற்கும் டாக்டர் கே. செந்தில் ராஜ் , தமிழக முதல்வர் எடப்பாடி K. பழனிசாமியை சந்திப்பு  

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் நியமனம்

  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் நியமனம                   தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக கே. செந்தில்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.  தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் உள்பட 14 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக மீன்வளத் துறை மேலாண்மை இயக்குநராக இருந்த எஸ். சமீரன் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி மாற்றப்பட்டுத் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக கே. செந்தில் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.  திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராகத் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு வாரியம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி (பொறுப்பு) இயக்குநராக இருந்த விஷ்ணு நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ், சுகாதாரம் மற்றும...