தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைத்தில் FISH NOVA -2023 மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையான வினாடி வினா போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி
FISH NOVA -2023 மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையான வினாடி வினா போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி: மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தூத்துக்குடி FISH NOVA 2023 , மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான வினாடி வினா போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சியானது 6 -12 -2023 அன்று தூத்துக்குடி மீனவ மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவர் சங்கம் 2023- 24 அறிவியல் கழகத்தால் நடத்தப்பட்டது, இதில் ஏறத்தாழ 85 மாணவர்கள் 8 பள்ளிகளின் சார்பில் பங்கேற்றனர் காலை 8:30 மணி அளவில் பள்ளி மற்றும் போட்டிக்கான பதிவேற்றும் தொடங்கப்பட்டது அதனை தொடர்ந்து முனைவர் B. அஹிலன் FC &RI தூத்துக்குடி அவர்களால் இந்த நிகழ்ச்சியானது காலை 10 மணி அளவில் தொடங்கி வைக்கப்பட்டது காலை வினாடி வினா போட்டிக்கான ஆரம்பச் சுற்றில் எட்டு அணிகள் பங்கேற்றனர் அதிலிருந்து 5 அணிகள் மட்டும் பிரதான சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர் அறிவியல் கண்காட்சியில் 31 அணிகள் பங்கேற்றனர் நிறைவு விழாவானது மாலை 5 மணி அளவில் டாக்டர் B.அகிலன் முனைவர் முதல்வர் FC&RI...