தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் நீர்;வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்திடும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் “மீன்வளம் மற்றும் நீர்;வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில்முனைவோர் மாதிரி “திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் மீன்வளம் மற்றும் நீர்;வாழ் உயிரின வளர்ப்பில் அதிக ஆர்வம் உள்ள தொழில் முனைவோர்கள் பயன்பெறலாம். - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் ----- தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்;வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்திடும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் “மீன்வளம் மற்றும் நீர்;வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில்முனைவோர் மாதிரி “திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மீனவர்கள், மீன்வளர்ப்போர், சுய உதவிக்குழுக்கள் ஃ கூட்டு பொருப்பு குழுக்கள் ஃ மீன்வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள் ஃ தனிநபர் தொழில்முனைவோர் ஃ தனியார் நிறுவன...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !