முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச் 29, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலை பேசி எண்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண், வாட்சாப், சி விஜில் என்னும் மொபைல் ஆப், ஹெல்ப் லைன்மற்றும் நிகரி (FAX) மூலம் தெரிவிக்கலாம்.தேர்தல்பார்வையாளர் களை நேரில் சந்தித்து புகார் அளிக்க விரும்பினால் தூத்துக்குடி ஸ்பிக் சாகர் சதன் விருந்தினர் மாளிகையிலும், அந்தந்த சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும் நேரில் சந்தித்தும் புகார் அளிக்கலாம் - மாவட்ட தேர்தல் அலுவலர் & மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்  -------------------------------தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், 2021 முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை ஆய்வுசெய்யவும்,தேர்தல்செலவினங்களை மேற்பார்வையிடவும் இந்திய தேர்தல் ஆணையத்தால் 5 தேர்தல் பொது பார்வையாளர்களும், ஒரு தேர்தல் காவல் பார்வையாளரும், 3 தேர்தல் செலவின பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  தூத்துக்குடி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு குண்டன் யாதவ், (IRS)அவர்களை 9489947507 என்ற க...