தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த திரு.சிவக்குமார் என்பவரின் மகன் 13 வயது சிறுவன ; குருகார்த்திக் நேற்றைய தினம் (18.5.2020) அன்று விளையாடிக்கொண்டிருந்த போது கடும் விஷ தன்மையுள்ள கட்டு விரியன் பாம்பினால் கடிக்கபட்டு மிகவும் ஆபத்தான நிலையில் தூத்துக்குடிஅரசுமருத்துவகல்லூரிமருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டான். வரும்போது முற்றும் மயங்கிய நிலையில்ணர்வேஇல்லாதநிலையில்ரு இரு ந்தான்.நாடித்துடிப்பும் இரத்த அழுத்தமும் பதிவு செய்ய முடி யாத அளவுக்கு மோசமாக இருந்தான். ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !