சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி : மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டத்தில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.01.2021) கொடியசைத்து துவக்கி வைத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள் முன்னிலை வகித்தார். மோட்டார் சைக்கிள் பேரணியில் போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து கலந்துகொண்டனர். ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !