நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் தாலூகா, கயத்தார்ஒன்றிய அலுவலகத்தில் வேட்ப்பு மனு தாக்கல் நடைபெற்றது 16-12-2019 திங்கள் அன்று நடைபெற்ற வேட்ப்பு மனுதாக்கலில் கயத்தார் ஒன்றிய செட்டிக்குறிச்சி பஞசாயத்து தலைவர் பதவிக்கு முன்னால் பஞ்சாயத்து தலைவர் M . அனைஞ்சாத் தலைவர் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார். 2003 முதல் 2007 வரையில் பொது தொகுயாக இருந்த போது M .அனைஞ்சாத் தலைவர் அவர்கள் இந்த பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . மேலு}ம் . M .அனைஞ்சாத் தலைவர் அவர்களின் சிறந்த செயல்பாட்டால் 2005 ஆம் ஆண்டு து}த்துக்குடி மாவட்டத்தில் கயத்தார் ஓன்றியங்களில் செட்டிகுறிச்சி பஞசாயத்து சிறந்த பஞ்சாயத்துக்கான விருது அன்றைய மாவட்ட ஆட்சிதலைவர் திரு. ராஜாராம் அவர்களாலும் அன்றைய தமிழக அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களாலும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. இந்த வேட்புமனு தாக்கல் செய்யும் போது அ.மதிஅரசன், மா.மாலையம்மாள், சூசைமாணிக்கம், பி...