முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 16, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி 28 வார்டு பகுதியில் கண் சிகிச்சை முகாம் .

  தூத்துக்குடி  மாநகராட்சி  28வது  வார்டு பகுதியில்  டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை மற்றும்  28வது வார்டு மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி கிளை இணைந்து    16-06-2022  வியாழன்  அன்று   V.P சிந்தன் படிப்பகத்தில் கண் சிகிச்சை முகாம்  நடத்தப்பட்டது   28வது வார்டு மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் காரியதர்சி தோழர் P. அழகு பாண்டியன் அவர்கள் தலைமையில்   நடைபெற்ற இந்த முகாமில்   தூத்துக்குடி மாநகராட்சி  28வது வார்டு மன்ற உறுப்பினர் திருமதி   ராமு அம்மாள்  மற்றும் தோழர் P. சங்கர், தோழர் S. முத்து , தோழர்  ஜவகர்  ஆகியோர் கலந்து கொண்டனர் டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை மற்றும்  28வது வார்டு மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி யின்கிளை இணைந்து  நடத்திய முகாமில்  தூத்துக்குடி 28வது  வார்டு  பகுதி பொதுமக்கள்  ஏராளமானோர் கலந்து  கொண்டு கண் பரிசோதனையை   மேற்கொண்டு பயன் பெற்றனர் இந்த முகாமில்  தூத்துக்குடி        ...