உழவர் திருநாளாம் தை பொங்கல் திரு நாளில் மழை பொழிந்து, விவசாயம் நிகழ்ந்து , பஞ்சம் என்ற ஓன்றை மறந்து, யாவரும் மகிழ்ந்து, உழவர்களின் உள்ளம் நெகிழ்ந்து, மகிழ்வோடு கொண்டாடும் அனைவரையும், அன்போடு ... " நமது எழுத்தாணி " வாழ்த்துகிறது.
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !