தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்திற்கு தெற்கே 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெகவீரபாண்டியாபுரம் என்ற கிராமத்தில் பிறந்தவர்தான் எழுத்தாளர், திரு மு.செல்வத்துரை. இவர் கடந்த 23-06-2018 அன்று தூத்துக்குடியில் 'கருப்பண்ணனின் கரிசல் மண் ஞாபகங்கள் என்ற நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நூலில் தனது கிராமத்தில்... , தான் வாழ்ந்த குழந்தை பருவம் - பள்ளி பருவம் கிராமத்தின் சூழல் - விவசாயம் என தனது அனுபவங்களளோடு - தான் அறிந்த தகவல்களை எதிர்கால சந்ததியர்களுக்கு எடுத்து செல்லும் வகையில் எழுத்தாளர் செல்வத்துரையின் கருப்பண்ணனின் கரிசல் மண் ஞாபகங்கள் நூல்அமைந்திருக்கிறது. இந்த நூலை பாராட்டி அமெரிக்க உலகதமிழ் பல்கலைகழகம் பாராட்டி சான்றிதழ் வழங்கியது; கடந்த 19-08-2018 அன்று மதுரை போப்பிஸ் ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளைசார்ந்த சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கும் முனைவர் பட்டமும் ,கலை - இலக்கியம்-இறையியல் -கல்வி மருத்துவம் என எழுத்து மூலமாக எழுத்தாளர்களாக இந்த மனித சமுதாயத்தையும்- தேசத்தையும...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !