நாசரேத் மாணவர்கள் ஆன்லைன் சிலம்ப போட்டியில் வெற்றி நாசரேத்தில் ஆலன் திலக் கராத்தேபள்ளிமாணவர்கள் ஆன்லைன் சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றனர்.சுpலம்பம் தென் இந்தியா சார்பில் ஆன்லைன் சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் ஆன்லைன் சிலம்ப போட்டியில் கலந்து கொண்டனர். இந்த சிலம்ப போட் டியில் 10 வயதுக்குள் பிரிவில் பிரின்சிலின் சாம் முதல் பரிசு மற்றும் 11-19 வயது பிரிவில் டால்யா இரண்டாம் பரிசு பெற்றனர். ஆலன்திலக்கராத்தேமாஸ்டர்டென்னிசன் சிலம்ப பயிற்சி அளித்தார் . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள்ஆழ்வைஓன்றியஅம்மாபேரவைசெயலாளர் ஞானையா...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !