முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி 13, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக பொங்கல் வாழ்த்துக்கள்

  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக பொங்கல் வாழ்த்துக்கள் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக பொங்கல் வாழ்த்துக்கள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் தூய்மையான தூத்துக்குடி சிறப்பு தூய்மை பணிகள் துவக்கம்

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் தூய்மையான தூத்துக்குடி சிறப்பு தூய்மை பணிகள் துவக்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் தூய்மையான தூத்துக்குடி சிறப்பு தூய்மை பணிகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் துவக்கி வைத்தார் ----------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் தூய்மையான தூத்துக்குடி சிறப்பு தூய்மை பணிகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (13.01.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு தூய்மை பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார். பின்னர் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் தெரிவித்ததாவது: தைத்திருநாளை தமிழர் திருநாளாக ஒட்டுமொத்த தமிழ...