முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர் 19, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

லேபர் காலணியில் ... இலவச டியூசன் சென்டர்

தூத்துக்குடி வ.உ.சி துறைமுக  லேபர் காலணியில் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக மாலை (5.30முதல்8.30) வரை சிறப்பாக நடத்தப்பட்டு  வரும், இலவச டியூசன் சென்டர் கடந்த வருடம் விஜயதசமியில் ஆரம்பிக்கப்பட்டு ஒராண்டு நிறைவு விழா மற்றும் விஜயதசமி விழா  என இரட்டை விழா தூத்துக்குடி  வ.உ.சி  துறைமுக  லேபர் காலணியில் உள்ள அங்கன் வாடி மையத்தில்  16-10-2018 செல்வாய் கிழமை அன்று நடைபெற்றது        இந்த  நிகழ்ச்சியில் கலைமகள் பூஜை மற்றும்  மாணவ,மாணவியர்கருக்கான  பேச்சு போட்டி, ஒவியம் , நடனம், யோகா என நடை பெற்றது.  இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்டுத்தினர்.                     இந்த நிகழ்ச்சிக்கு, கல்வி ஆர்வலர்கள்  சார்பில் திரு. A செந்தில் கணேஷ் AEE. திரு.முத்தையா SE.  திரு.காளியப்பன் DPo, திரு.முருகேசன், திரு சக்திவேல், திரு.மணிகண்டன். மேலும் தாமிரபரணி அறக்கட்டளை சார்பில்... சந்தோஷ்  பேன்லி மாரியப்பன், திருமதி கனக வள்ளி,  செல்வ...