முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி 10, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி

தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை கழகம் நடத்திய மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் பள்ளியில் வைத்து நடைபெற்றது இதில் சப்-ஜூனியர் ஜூனியர் சீனியர் என 6 வயது முதல் 40 வயது வரையிலான மாணவ மாணவியர் மற்றும் பெரியவர்கள் இடையே இந்தப் போட்டியானது நடைபெற்றது இதில் 250 குத்துச்சண்டை வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை  வெளிக்காட்டினர் இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது ஒட்டுமொத்தமாக அதிக புள்ளிகள் பெற்ற பயிற்சி பள்ளி சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டது போட்டி ஏற்பாடுகளை மாவட்ட குத்துசண்டை கழக தலைவர் ராஜேஷ் துணைத் தலைவர் முருகையா பாண்டியன் செயலாளர் சுப்புராஜ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்