தூத்துக்குடி மாவட்டம் பட்டினம்மருதூர் கடற்கரையில் சர்வதேச அளவில் கடல் சாகச போட்டிகள் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசின் முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.சந்திரமோகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் -------------------------- தூத்துக்குடி மாவட்ட விளாத்திகுளம் வட்டம் பட்டினம்மருதூர் கடற்கரையில் நடைபெற்ற கடல் சாகச போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசின் முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.சந்திரமோகன், இ.ஆ.ப., அவர்கள் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி பேசுகையில், தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் சார்பாக கடல் சாகச விளையாட்டுகள் செயல்படுத்துவது தொடர்பாக தூத்துக்குடி மாவட்...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !