கொரோனா நோய் தொற்றினை முற்றிலும் தடுத்திடும் விதமாக, தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில், குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் 01.04.2021 முதல் 30.04.2021 வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் நோய்த் தொற்று அதிகரித்து வருவதாலும், நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதையும், பொது மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, நோய்த் தொற்றை கட்டுப்படுத்த, 10.04.2021 ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கு முற்றிலுமாக தடை விதித்தும், சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தும் அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு 08.04.2021 நாளிட்ட அரசாணையில் தெரிவித்துள்ளபடி, 10.04.2021 முதல் கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கு மறு உத்திரவு வரும் வரை தட...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !