மாநிலஅளவிளான குத்துச்சண்டை போட்டியில கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்க்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் பாராட்டு மாநில அளவிலான குதத்துச்சணடை போட்டி சமீபத்தில் 2019 டிசம்பர் 6 முதல் டிசம்பர் 8 ம் தேதி வரை தர்மபுரி மாவட்டத்தில் ஜெயம் பெறியியல் கல்லூரியில் நடைபெற்றது, இப் போட்டியில் மாநில முழுவதிலிருந்து ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர் இதில் தூத்துக்குடி மாவட்டம் காட்டு நாயக்கம்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி சார்ந்த மாணவிகள் செல்வ லெட்சுமி, அனிதாமலர் மற்றும் ஆக்ரிலியம் மெடரிக்பள்ளி மாணவன் சஞ்சை ஆகியோர் வெங்கலப்பதக்கம் வென்றனர். தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.பேட்ரிக் அவர்கள் பதக்கம் வென்ற மாணவ மாணவிர்களின் முயற்ச்சியை வெகுவாக பாராட்டினார் இந்த பாராட்டு நிகழ்வில் மாநில குத்துச்சண்டை கழக செயலாளர் திரு ீ.சுப்புராஜ், மூத்த செயலாளர் திரு.ஞான துரை,பயிற்சியாளர் திரு ஐ ஸ்டீபன்,ந...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !