இடுகைகள்

அக்டோபர் 28, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டி ... மாணவிகள் சாதனை!

படம்
25-10-2018  திருநெல்வேலி மண்டல அளவிலாத ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் ... புனித  வளன் மகளீர் மேல்  நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டதில், வேம்பு தங்கப் பதக்கமும், ஸ்ணோபனா வெள்ளிப்பதக்கமும், அல்ரிகனா வெள்ளிப் பதக்கமும், பெற்றுள்ளனர், மேலும் இந்த மூன்று மாணவிகள் பதக்கங்களோடு ... மாநில அளவிலான  நடை பெற இருக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதிப் பெற்றுள்னர்,  இவர்களை, தலைமை ஆசிரியை அருட்சகோதரி  கஸ்பார்மேரி, உடற்கல்வி ஆசிரியைகள் திருமதி  ஆன்றியா, திருமதி செலின் பயிற்றுனர் திரு.ராமன், ஆகியோர் பாராட்டினார்கள்.