தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்ட கூடுதல் செயலாளராக சுகன்யா. எஸ்.செந்தில்குமார் நியமனம்.
தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்ட சிறப்பு கூட்டம் 23-11-2022 புதன், கிழமை அன்று புதுக்கோட்டையில் சத்யா ரிசார்ட்டில் நடைபெற்றது. நடைபெற்றது! மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்! புதுக்கோட்டை சத்யா ரிசார்ட்டில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்திற்கு தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத்தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், கன்னியாகுமரி மண்டலத் தலைவர் டி.பி.வி. வைகுண்டராஜா, தென்காசி மாவட்ட பொருளாளர் ஐ.வி.என்.கலைவாணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு மத்திய மாவட்ட தலைவர் டி.சோலைராஜா தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் பி.வெற்றிராஜன் முன்னிலையில் கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்... தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்ட கூடுதல் செயலாளராக சுகன்யா. எஸ்.செந்தில்குமார் நியமிக்கப்பட்டார். நவம்பர் 29 ஆம் தேதி வணிக வரித்துறை அலுவலகத்தில்...