முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர் 15, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள். . மாநகராட்சி - நகராட்சி ஓய்வூதியர் சங்கம் சார்பில் மரியாதை.

பேரறிஞர் அண்ணா அவர்களின் 116வது பிறந்த நாள்  விழா :  தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் சங்கம் சார்பில் மரியாதை தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் பணியாற்றி பணியாற்றி ஓய்வு பெற்ற நகராட்சி அலுவலர்களுக்கு முதல் முதலில் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்தவர்தான் முன்னாள் முதல்வர் மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒய்வூதியர்களின் நலன் கருதி ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்த அறிஞர் அவர்ளின் 116 வது பிறந்த நாளில், தூத்துக்குடி மாநகராட்சி  கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு , தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர சங்கம் தூத்துககுடி கிளைசார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகரத் தலைவர் இரா மாடசாமி அவர்கள், செயலாளர் M. சேவியர், ஓய்வு பெற்ற நகராட்சி  மேலாளர் R.ராமசாமி அவர்கள், பொருளாளர் M. ராஜீ, துனை செயலாளர் P. ஜெயசீலன், துணைத்தலைவர் S. மேரி, இணைச் செயலாளர் ,S.சண்முகவேல் துணைச்செயலாளர் சூசை மரியான், சங்க பணியாளர் I மோகன், தமிழ்நாடு ஒய்வூதிய அமைப்பு ச...