தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா : காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைப்பு
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா : காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைப்பு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மரக்கன்றுகள் நட்டு, மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வளாகத்தில் இன்று (01.11.2020) மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டு மரக் கன்றுகள் நட்டு விழாவை துவக்கி வைத்தார். மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் இன்று மட்டும் 100 மரக்கன்றுகள், அதே போன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திலும் மரக்கன்றுகள் நட்டு, அங்கும் மரக்கன்றுகள் நடுவதை துவக்கி வைத்துள்ளார்....