முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர் 20, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் கோபுரத்தில் " தீ "

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில்  உள்ள பத்திரகாளியம்மன் கோவில்கோபுரத்தில் கோபுர பணிகள் நடைபெற்று வந்த நிலையில்    20-11-2022 ஞாயிறு மாலையில்  கோபுர பணிக்காக கோபுரத்தின் மீது போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் திரையின் மீது திடீர் என தீப்பற்றி கோபுரம் முழுவதும் பரவ தொடங்கியது .   இந்த தீ பரவியதை  தகவல் அறிந்த தீ  அணைப்பு துறையினர்  இரண்டு தீயணைப்பு வாகணத்துட்ன வந்து தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்  அருகில் திருமண நிகழ்ச்சிக்காக போட்ட வானவேடிக்கையினால் இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது