தூத்துக்குடி மாவட்டம்கழுகுமலை மற்றும் வானரமுட்டி நியாயவிலை கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேட்டி சேலைகள் வழங்கும் விழா 06.01.2020 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார் தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேட்டி சேலைகள் பயனாளிகளுக்கு வழங்கி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் ஜாதி மத பேதமின்றி கொண்டாடும் ஒரே விழா பொங்கல் விழாவாகும் ஏழை எளிய மக்களும் பொங்கல் பண்டிகையை இனிமையாக பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடும் வகையில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தாயாக இருந்து தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை கொண்டுவந்தார்கள் பொங்கல் பரிசு தொகுப்பு டன் ரூ 100 ரொக்கமும் வழங்கினார்கள் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நம்மை விட்டு பிரிந்த உடன் அவர்கள் கொண்டு வந்த பல்வ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !