சமீபத்தில் சென்னை எக்மோர் இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட நெல்லை விரைவு இரயிலில் பயணித்த போது அந்த இரயில் பெட்டியின் ஒரு வாசல் அருகே வைக்கப்பட்டுள்ள வாஷ் பேஸீனில் முகம் கழுவ சென்ற போது அந்த பேஸனில்... இரயிலில் பயணம் செய்த பயணிகளில் யாரோ பயணத்தின்போது பாத்திரத்தில் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்ட பின் இந்த வாஷிங் பேஸி கில் கை கழுவதோடு மட்டும் நிறுத்தாமல் சாப்பாடு கொண்டு வந்த பாத்திரத்தை கழுவியதால் பாத்திரத்தில் உள்ள மிச்ச மீதி சாப்பாட்டு துனுக்குகள் வாஷ் பேஸிளில் உள்ள துவாரத்தை அடைத்து கொண்டதால் தண்ணீர் தேங்கி துற் நாற்றம் எற்பட்டு பிறர் பயன்படுத்த முடியாத நிலை எற்பட்டதுடன் அகாதார கேடும் ஏற்படும் வாய்ப்பை உறுவாக்குவதோடு... முகம் சுழிக்க வைக்கிறது. இரயிலில் நாம் பயணம் செய்யும் போது பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில்... அநாகரிகமான வகையில செயல்படுவதை தவிர்த்து பொது இடங்களில் நாம் பொறுப்புடன் செயல் பட்டால் வாழ்க்கைபில் நாம் செய்யும் பயணம் மட்டும் அல்ல நமது வாழ்க்கை பயணமே சுகமாய் இருக்கும். ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !