உலக உலக மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி நேற்று சமூக நல துறை . மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடுதுறை சார்பிலும் தூத்துக்குடி மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்கம் சார்பிலும் மகளிர் தினத்தை தூத்துக்குடி ரோச் பார்க் முன்பாக நேற்று காலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் திருமதி ஷெலின் S. ஜார்ஜ் center Administrator One Stop center, Thoothukudi அவர்களும். சமூக நல ஆர்வலர் பேராசிரியை பாத்திமா பாபு , T..செல்வ மெர்ஸி Protectlon officer - DSWD- S. வீரம்மாள் ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !