தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற 74வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து 222 பயனாளிகளுக்கு ரூ.2.40 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் கேவியட் 19 பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 114 அலுவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டம் தருவை விளையாட்டு மைதானத்தில் 74வது சுதந்திர தின விழா மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் (15.08.2020) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவாக் ள் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாh.; தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயகுமார் ;, இ.கா.ப., அவர்கள் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளைப்புறா மற்றும்...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !