முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி 28, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி வி

: ஃஃ .. ஃ...... ஃ...iஃஃஃஃ : "ஃNiirii.Nஃ ஃர்..i: \ .....iஃவ .%lல். % ஃN ஃN: T1 i% ல்ஃSi Ni.ஃ: C., VLi6 ஃர்.ல்ர்.." .. | .N/iff N: ...ள் Fi 1Ni 1. /ij Sii& | ஃபு & F.ஃஃ .i.IN | ..' : Ni. :i ஃji..ii ஸ்..Fiஃஃஃ|ஃஃ ஃ - i"ர் / ..N. & N Niii.க்:: கல்ஃ. sர்ப் ஃMOis :ர், si    

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் "மக்கள் நலத்திட்ட உதவி"

                                                       27-02-2019 புதன்  அன்று தூத்துக்குடி அழகே சபுரம் ஆனந்த மஹாலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  தூத்துக்குடி மாவட்டம் வடக்கு மண்டலம் சார்பில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களில் 71 வது பிறந்த நாளை  கொண்டாடும் விதமாக பொதுமக்கள் " 1110 " பேருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த  விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர் திரு.ஹென்றி தாமஸ் அவர்கள் , வடக்கு மாவட்ட செயலாளர் திரு.சுந்தராஜ் அவர்கள் கலந்து கொண்டு நல திட்ட உதவிகள் வழங்கினார்கள் .இந்த விழாவிற்கு கழகத்தின் முக்கிய பிரமுகர்கள் மாநில அமைப்பு சாரா ஒட்டுனர் அணியின் இனை செயலாளர் திரு.பெரியசாமி, மாவட்ட தொழில சங்க துணை செயலாளர் திரு.சண்முககுமாரி ,மாவட்ட ம க ளிர் அணி துணை செயலாளார் திரு. விஜயலெட்சுமி பொன்ராஜ், வடக்கு பகுதி செயலாளர் திரு.அசோக்குமார், மற்றும் 15. வது வார்டு லட்ட செய...

தூத்துக்குடி துறைமுகம் வளர்ச்சி குறித்து கருத்தரங்கு

                             

தி.மு.க வரவேற்பு கொடியை நட்டியவர் மின்சாரம் தாக்கி விபத்து

*கனிமொழியை வரவேற்க கட்சி கொடி கம்பம் நட்டிய போது மின்சாரம் தாக்கியதில் விபத்துக்குள்ளான வாலிபர்*             திருச்செந்தூரில் இன்று (28.2.2019)  மாலை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்கு வருகை தரும் திமுக எம்பி கனிமொழி கருணாநிதியை வரவேற்க உடன்குடி பகுதியில் விளம்பர பதாகை மற்றும் கட்சி கொடி கம்பம் நட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளானார்.    தூத்துக்குடி தெற்குமாவட்ட திமுக சார்பில், திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ வும், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் இன்று மாலை திருச்செந்தூரில் மெகா கோலப்போட்டி நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு பரிசுவழங்க இருக்கிறார்.   இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ப தற்காக வருகை தர இருக்கும் கனிமொழி கருணாநிதியை வரவேற்று விளம்பர பதாகை மற்றும் கட்சி கொடி கம்பம் நட்டும் பணியில் உடன்குடி பகுதியில் நேற்று ( 27.2.2019 )இரவு ஈடுபட்டிருந்த குலசேகரப்பட்டினத்தை சேர்ந்த தர்மராஜ் மகன் முத்துகிருஷ்ணன் ( ...