முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி 22, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பாளையங்கோட்டை முதன்மை சாலை தமிழ் சாலை என பெயர் சூட்டப்பட்டது

  தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பாளையங்கோட்டை முதன்மை சாலை தமிழ் சாலை என பெயர் சூட்டப்பட்டது தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள  பாளையங்கோட்டை முதன்மை சாலை தமிழ் சாலை என பெயர் சூட்டப்பட்டு பெயர் பலகையை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் திறந்து வைத்தார்                                                                  ------------------- தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகில் தூத்துதுக்குடி மாநகராட்சியின் பாளையங்கோட்டை முதன்மை சாலைக்கு தமிழ் சாலை பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் (22.02.2021)  அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்....

கோவில்பட்டியில் தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்.

  ISRP Expo - புதிய தலைமுறை அறக்கட்டளை,அபிராமி சர்வீசஸ் மற்றும் கோவில்பட்டி இலக்கிய உலா இணைந்து கோவில்பட்டி பைரவா மஹாலில் 7-2-2021. ஞாயிறு கிழமை அன்று தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது                                                                                                                                                                            இதில் தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய மேலாளர் கண்ணன்,தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின் கிளை மேலாளர் முருகன்,MSMEன் உதவி இயக்குநர் ஜெரினா பபி,தூத்துக்குடி மாவட்ட முதன்மை வங்கி SBI முதன்மை ம...