07.01.2025 செவ்வாய்க்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் ஒருங்கிணைந்த தொழிலாளர் நல வாரிய அலுவலகத்திற்கு முன்பு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.15,000ம் வழங்க கோரி AICWF - AICCTU தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மாவட்ட தலைவர் தோழர் மின்னல் அம்ஜத் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைந்த தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு கண்டன உரை தோழர். சண்முக பெருமாள் AlKM தோழர் செல்வகுமார் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - மக்கள் அதிகாரம் - தோழர் சே.மா. சந்தனராஜ் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - தமிழர் விடியல் கட்சி தோழர் காந்தி மள்ளர் - மாநில தலைவர் - தமிழக மக்கள் நலக்கட்சி தோழர் பொன்ராஜ் - மாவட்ட தலைவர் - தூய்மை பாரத ஓட்டுநர்கள் நல சங்கம் தோழர் சிவராமன் - மாவட்ட செயலாளர் - ஏ ஐ சி சி டி யு தொழிற்சங்கம் தோழர் முருகன் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - சிபிஐ எம் எல் கட்சி தோழர் ராமர் - முன்னாள் மாவட்ட தலைவர் - AICWF மேலும் இக்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் த...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !