முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர் 27, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் உறுதிமொழி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் உறுதிமொழி தூத்துக்குடி  மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு வாரம் முன்னிட்டு இன்று (27.10.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.  -------------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி  மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு வாரம் 27.10.2020 முதல் 02.11.2020 வரை கடைபிடிப்பதை தொடர்ந்து இன்று (27.10.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.  உறுதிமொழி நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமுக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிக்க ஒருங்கிணநை;து செயல்பட வேண்டும் என நம்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு நேர்மை மற்றும் கண்ணியம் ...