இடுகைகள்

ஏப்ரல் 4, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Zomato ஊழியர் சார்பாக தூத்துக்குடியில் தண்ணீர் பந்தல் திறப்பு

படம்
  தூத்துக்குடி மாவட்ட Zomato ஊழியர் சார்பாக தூத்துக்குடியில் 4-4-2022 திங்கள் கிழமையன்று  கோடை வெயில் தாக்கத்திலிருந்து பொதுமக்கள்   தங்கள்   தாகம் தனிக்கும்  வகையில்   குரூஸ் பர்னாந்து சிலை அருகில் தண்ணீர்  மற்றும் மோர் பந்தல்  அமைக்கப்பட்டது  இந்த தண்ணிர் மற்றும் மோர் பந்தலை தூத்துக்குடி மத்திய காவல் நிலைய  ஆய்வாளர் திரு ஜெயபிரகாஷ்  அவர்கள்  கலந்து கொண்டு திறந்து வைத்து சிறப்பித்தார் ,பின்னர் பொது மக்களுக்கு மோர் வழங்கப்படது இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் போக்கு வரத்து பாதுகாப்பு காவலர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.  இந்த ஏற்பாட்டினை தூத்துக்குடி மாவட்ட Zomato நகர பொறுப்பாளர்  மகேஸ்வரன் அவர்களும் மற்றும்  அனைத்து Zomato ஊழியர்களும்  செய்தனர்   இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் துணை செயலாளர் ஸ்டீபன் அவர்களும் கலந்து கொண்டனர்.