அகில இந்திய கத்தோலிக்க கூட்டமைப்பின் நூற்றாண்டு விழா புதுடெல்லியில் ஆகஸ்ட் 23, 24, 25 தேதிகளில் டெல்லி முதல்வர் அரவித் கேஜிரிவால் தலைமையிலும், டெல்லி, ஆக்ரா, கான்பூர், லக்னோ, ஆகிய மறை மாவட்ட ஆயர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி உயர் திரு . சூரியன் ஜோசப் அவர்கள் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் மதசார்பற்ற, ஜனநாயக குடியரசு நாடு என பிரகடனபடுத்தியதை யாராலும் , எந்த காலத்திலும், மாற்றவோ, திருத்தவோ, முடியாது. இந்த மையக் கருத்தை டெல்லி முதல்வரும் தமது உரையில் ஆமோதித்திருந்தார். இதை தொடர்ந்து 14-11_2019 ஞாயிற்றுகிழமை, தூத்துக்குடியில் ரோச் ஆண்டகை மண்டபத்தில் தூத்துக்குடி மறை மறை மாவட்ட கத்தோலிக்க சங்கத் தலைவர் திரு. S.பீற்றர் பத்திநாதன் அவர்களின் வரவேற்புடன் நூற்றாண்டு மலர் வெளியீடு விழா தொடங்கியது. இந்த கூட்டமைப்பின் தொடக்க கால முன்னெடுப்புகளையும், வளர...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !