தூத்துக்குடியில் தொழில் மேலாண்மைபயிற்சிகள் 08.01.2021 வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. (துடிசியா) பொதுச்செயலாளர் தகவல்
தூத்துக்குடியில் தொழில் மேலாண்மைபயிற்சிகள் 08.01.2021 வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. (துடிசியா) பொதுச்செயலாளர் தகவல் ---------------------------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடியில் தொழில் மேலாண்மைபயிற்சிகள் 08.01.2021வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட குறு-சிறுதொழில் சங்கத்தின்(துடிசியா) பொதுச்செயலாளர் திரு.து.ராஜ்செல்வின் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடுமற்றும் புத்தாக்கநிறுவனம் (சென்னை)இ தூத்துக்குடிமாவட்ட குறு-சிறுதொழில் சங்கம் (துடிசியா) ஆகியவை இணைந்துநடத்தும் தொழில் பயிற்சிகளை கட்டணமுறையில் தூத்துக்குடியில் உள்ள துடிசியா அரங்கத்தில் நடத்துகிறோம். அதன்படி08.01.2021 வெள்ளிக்கிழமை அன்று‘நிதிமேலான்மைமற்றும் அடிப்படை கணக்கியல் கருவிகள்(Tally) பற்றியபயிற்சிகட்டணம்:ரூ600ஃ-எனவும்,11.01.2021, 12.01.2021, 18.01.2021, 19.01.2021 மற்றும் 20.01.2021 (5 நாட்கள்) ஆகிய தேதிகளில்‘தொழில் மாதிரிமற்றும் திட்டஅறிக்கைதயாரித்தல்’ப...