கோவில்பட்டியில் அண்மையில் நடைபெற்ற பாரதீய பாரம்பரிய கலைகளை ஒன்றிணைக்கும் சம்ஸ்கார் பாரதி அறிமுக விழாவில் நமது SMS இசை பள்ளி மாணவிகள் கலந்து கொண்டுபாராட்டும்சான்றிதழும், கேடயமும் பெற்றனா்.அனைவரையும் SMS இசைப்பள்ளியின் வாழ்த்துகளோடு இனைந்து நமது எழுத்தாணியும் வாழ்த்துகிறது
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !