முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை 31, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாநில துணை செயலாளராக "மின்னல்" அம்ஜத் தேர்வு

29.07.2023 சனிக்கிழமை அன்று   கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் மாநில அளவிளான ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மின்னல் அம்ஜத் அவர்களை கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் மாநில துணை செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  தேர்வு செய்த தமிழ்நாடு கட்டுமான வாரிய தலைவர் மற்றும் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் கூட்டமைப்பின் மாநில தலைவருமான மாண்புமிகு.பொன்குமார் அவர்களுக்கும், முன்மொழிந்த மாநில பொது செயலாளர் கவிஞர் திரு.குருநாகலிங்கம் அவர்களுக்கும் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்