முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 7, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கப்பல் மூலம் வருகை தந்த தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 700 நபர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு வழி அனுப்பி வைப்பு

கப்பல் மூலம் வருகை தந்த தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 700 நபர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு வழி அனுப்பி வைப்பு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு மாலத்தீவில் இருந்து இந்திய கடற்படையை சேர்ந்த JALASHWA  கப்பல் மூலம் வருகை தந்த தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த  700 நபர்களை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகத்தின் தலைவர் திரு.டி.கே.ராமச்சந்திரன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் இன்று (07.06.2020) வரவேற்று பயணிகள் கப்பலில் இருந்து இறங்கியதுடன், கைகளை சுத்தம் செய்தற்கு சாணிடைசர் வழங்கப்பட்டதையும், உடமைகள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, உடல்வெப்பநிலை கண்டறிய செய்யப்பட்ட தெர்மல் ஸ்கிரினிங்  பணிகளையும்  பார்வையிட்டார்கள்.               மேலும் பேருந்துகளில் பயணிகளை அழைத்து சென்று காத்திருப்போர் அறையில் மாவட்ட வாரியாகபிரித்து,குடிவரவு நுழைவு மற்றும் உடைமைகளை சோதனைசெய்யும்பணிகளையும், பயணிகளுக்கு மதிய உணவு, குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றை வழங்கி மீண்டும்பேருந்துக...

நெருக்கடி தரும் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மீது நடவடிக்கை

நெருக்கடி தரும் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மீது நடவடிக்கை   மத்திய அரசு வங்கிகடன் தவணை தொகை செலுத்த 6மாதகால அவகாசம் வழங்கி உள்ள நிலையில் கடன் தவணை தொகையை செலுத்துமாறுமகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நெருக்கடிதரும் நிதிநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரித்துள்ளாh.; இதுகுறித்துஅவர் வெளியிட்டுள்ளசெய்தி குறிப்பில்  கூறியிருப்பதாவது:-  நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களும் வாழ்வாதாரம் இழந்துசிரமப்பட்டு வருகின்றனா.; மத்திய அரசும்இ ரிசர்வ் வங்கியும் முதல் கட்டமாககடன் தவணை தொகை திருப்பி செலுத்த மார்ச் -2020 முதல் 31.08.2020வரையிலான 6மாதகால அவகாசம் வழங்கியுள்ளது. கடன் தவணைதொகையையும்இ வட்டிதொகையையும் 6மாதம் கழித்தே பெற்றுக்கொள்ளவேண்டும் என ரிசர்வ் வங்கி உத்திரவிட்டுள்ளது. புகார் : இநதநிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக  நகர்புற  பகுதியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கிய கடனுக்கான  தவணைதொகை மற்றும வட்டியை செலுத்துமாறு அர...