தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் - மாவட்ட. ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்ஃமாவட்;ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது ----------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்ஃமாவட்;ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (04.01.2022) நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக விரிவாக்கப்பட்ட திருச்செந்தூர் நகராட்சி வார்டு வரையறை செய்தபின், 27 வார்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2021-க்கு 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வரைவு வாக்குச்சாவடி பட்டியல் 03.01.2022-ல் வெளியிடப்பட்டது. இக்கூட்டத்தின் முடிவில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் இறுதி செய்து, இறுதி வாக்குசாவடி பட்;டியல் வெளியிடப்பட்டது என மாவட்ட தேர்தல்...