முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர் 13, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கோவில்பட்டி ஒன்றியம் மந்தித்தோப்பு ஊராட்சி ரூ.177.52 லட்சம் மதிப்பில் 30 திருநங்கைகளுக்கான சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் பால்பண்ணையுடன் கூடிய கால்நடை கொட்டகைகள்

கோவில்பட்டி ஒன்றியம் மந்தித்தோப்பு ஊராட்சி ரூ.177.52 லட்சம் மதிப்பில் 30 திருநங்கைகளுக்கான சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் பால்பண்ணையுடன் கூடிய கால்நடை கொட்டகைகள்   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியம் மந்தித்தோப்பு ஊராட்சி சந்தீப்நகரில் ரூ.177.52 லட்சம் மதிப்பில் 30 திருநங்கைகளுக்கான சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் பால்பண்ணையுடன் கூடிய கால்நடை கொட்டகைகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் திறந்து வைத்தார் ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியம் மந்தித்தோப்பு ஊராட்சி சந்தீப்நகரில் திருநங்கைகளுக்கான சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் பால்பண்ணையுடன் கூடிய கால்நடை கொட்டகைகள் திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (12.09.2020) நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள...