தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 38 வது வார்டு பகுதியில் நண்பர்கள் குழு சார்பாக ஆண்டு தோறும் பொங்கல் தினத்தை முன்னிட்டு மெகா கோலப்போட்டி நடத்தி வருகிறார்கள் அதேபோல் இந்த வருடமும் நடைபெற்ற இந்த மெகா கோலப்போட்டிக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி 22-1-2023 ஞாயிற்று கிழமை அன்று மாலையில் தூத்துக்குடி 38வது வார்டு பகுதியில் உள்ள குமார தெருவில் நடைபெற்றது இந்த போட்டிக்கு அரசு மலர் நாளிதழின் தூத்துக்குடி மாவட்ட நிருபர் திரு ஆ ஷேக் மைதீன் அவர்கள் தலைமையில் , தமிழ்நாடு வ. உ. சி மாநில பேரவை தலைவர் திரு. செல்வ மாரியப்பன் அவர்கள் முன்னிலை வகிக்க , தூத்துக்குடி மத்திய பாகம் காவல் ஆய்வாளர் திரு B. ஐயப்பன் அவர்களும்,மற்றும் மத்திய பாக காவல் உதவி ஆய்வாளர் திரு. முருகப்பெருமாள் அவர்களும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோல போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள் முதல் பரிசாக தங்க நாணயமும், இரண்டாம் மற்றும் - மூன்றாம் பரிசாக வெள்ளி நாணயமும், கோலபோட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !