கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 29.01.2021 அன்று மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் பணி நியமன ஆணை வழங்க உள்ளார்கள் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல். ------------------------------------------------------------------------------------------------------------------------------ மாவட்ட அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் மாவட்ட வேலை வாய்;ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி இணைந்து வேலை தேடும் இளைஞர்கள் அனைவரும் வேலை வாய்ப்பு பெறும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 29.01.2021அன்று காலை 9.00 மணிக்கு நடைபெற உள்ளது. இவ்விழாவில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் பணிநியமன ஆணைகளை வழங்க உள்ளார். மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !