முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல் 14, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புகைப்பட மற்றும் வீடியோ ஒளிப்பதிவு கலைஞர்களில் இன்றைய நிலை

நாம் ... நமது  வாழும் காலத்தில்  நாட்டை ஆண்ட மன்னர்கள்   வாழ்ந்த காலத்தையும் , வாழ்வில் முறைகளையும் சரித்திர ஏடுகளில்  நாம் அறிந்து கொள்ள  பெரிது உதவியது  அவர்கள் பொரித்து விட்டுச் சென்ற கல்வெட்டுகள்.      தேசத்தின்  விடுதலை போராட்ட  முதல் உலகத்தின்  அதிசயங்களையும், ஆக்கபூர்வமான , நிகழ்வுகளை  நமக்கு தெரிவித்துக் கொண்டி ருப்பது  புகைப்படம் மற்றும் வீடியோ  என்ற நவீன கல்வெட்டுகள்      இதை செதுக்கும் சிற்பிகளாய்  திகழ்பவர்கள் தான் புகைப்பட மற்றும் வீடியோ ஒளிப்பதிவு கலைஞர்கன்                                                தமது குடும்பத்தில் ... நமது மூதாதய ர்கள்  நமக்கு  கொடுத்து சென்ற  ஆஸ்தி  வெறும் பணம் . வீடு, பொன், பொருள் , என்பதை காட்டிலிலும் இதை யாவும் நமக்கு தந்த  அவர்கள் வாழும் காலத்தில்  எடுத்துக் கொண்ட மூதாதையர்களின்  புகைபடம்  மிக...